129 ஆண்டுகளில் முதன்முறையாக புயலை எதிர்கொள்ளும் மும்பை... உச்சக்கட்ட அலெர்ட்டில் மகாராஸ்டிரா! Jun 02, 2020 6179 கொரோனாவால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மும்பையை தற்போது நிஷர்கா புயலும் மிரட்டுகிறது. இந்திய கடல் பகுதியில் கடந்த 15 நாள்களுக்குள் உருவான இரண்டாவது புயல் இது. வங்கக்கடலில் உருவான அம்பன் பு...